top of page

Haiku Winners - Tamil Division

Writer's picture: stelly editors stelly editors

Updated: Oct 15, 2020

முதலிடம்:


கண்ணீர் மழை


கருமேகம் சூழவில்லை

மாரி மழை மலை கடந்து பெய்யவில்லை

நனைந்தன உழவன் கண்கள்!!!


ஆ. சு. ஜீ ஜீ

18/UCMA/005

_______________________________________________


இரண்டாம் இடம்:


தற்கொலை


வீரமான கோழைத்தனம்…

புரியவில்லையா?

கோழையால் மட்டுமே சாத்தியப்படும் வீரச்செயல்…


சுஷ்மிதா தேவ்.சி

19/UHSA/30


_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _


காதல்


இமைகளை இமைக்காது

அன்று உன் விழிகள்

காட்டிய காதல்

இதயத்தை குத்துகிறது

முள்போல் இன்றும்.


கீர்த்தனா.பி

18/UMTA/044

_______________________________________________



40 views0 comments

Comentários


bottom of page